Thursday, August 13, 2009

தமிழுக்கு இடம் வேண்டும்!



http://www.1malaysia.com.my/

தமிழுக்கு இடம் வேண்டும்!
வணக்கம்,
ஆங்கிலம்,மலாய்,சீனம் ஆகிய மொழிகளில்
தேர்வு உரிமை கொடுத்த நீங்கள் தமிழை மறந்துவிட்டிர்கள !
[மலேசியா தமிழனை/இந்தியரை மறந்துவிட்டிர்கள]

அபாய அட்டையில் மட்டுமே தமிழை பெருமளவில் காணமுடிகிற நம்நாட்டில்,இனி
தமிழுக்கு இடம் வேண்டும்!

இந்நாட்டு மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய இனமாகிய இந்தியர்கள் பேசும் தமிழ் மொழிக்கு இடமில்லை [வேதனை அவமானம்]

பல்லினங்கள் வாழும் இத்திருநாட்டில் , அந்தந்த இனங்களின் மொழி , கலை , கலச்சாரம் , பண்பாடு , என அனைத்து அம்சங்களையும் மதித்து அங்கீகரிப்பதன் மூலமே ஒன்றினைந்த ஒரே மலேசிய இனத்த்தை உருவாக்க முடியும்

திருக்குறள்...
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
Kural 410

Prose
Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent.

Translation
Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.

No comments: